மும்பையில் அமலுக்கு வருகிறது கட்டாய ஹெல்மெட்

by Staff / 25-05-2022 04:07:27pm
மும்பையில் அமலுக்கு வருகிறது கட்டாய ஹெல்மெட்

மும்பையிலும் அமலுக்கு வருகிறது கட்டாய ஹெல்மட் இருசக்கர வாகனத்தின் பின்னால் இருப்பவரும்  கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி மும்பையிலும் அமலுக்கு வருகிறது. அடுத்த 15 நாட்களில் இந்த விதி அமலுக்கு வரும் என மும்பை போக்குவரத்து போலீசார் அறிவிப்பு. ஹெல்மெட் அணியாவிட்டால்  500 அபராதம் ஓட்டுநர் உரிமம் ரத்து மும்பை போக்குவரத்து போலீசார் அறிவிப்பு.

 

Tags :

Share via