மாலத்தீவில் உல்லாசமாக வலம் வரும் நடிகை

தமிழ்-தெலுங்கு மொழிப்படங்களில் முன்னணி நடிகையாகத்திகழும் தமன்னா ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவு சென்றுள்ளார்.அங்கு அவர் அதிக சந்தோஷத்தை அனுபபித்து வருவதால்,தன் ரசிகர்களும் சந்தோஷமடையடிடுமென்று விதவிதமான டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படம்,வீடியோ என எடுத்துக்கலக்கி வருவதோடு தம் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை வருகிறார்.இதைப்பார்த்த ரசிகர்கள் கிறங்கிப்போய் தமன்னாவா இது என்று ஆச்சிரியத்தில் உறந்து போய் உள்ளனர்.

Tags :