உயிரைக் காப்பாற்றிய பெண் காவலர்

மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் ஏறும் போது பயணி ஒருவர் கீழே விழுந்தார். நடைபாதையில், ரயிலுக்கு இடையே தவறி விழுந்த அவரை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றினார். தொடர்ந்து அவரை தலையில் ஒரு அடி அடித்து அறிவுரை கூறினார். கடந்த 22ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் முழு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :