234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் உதயநிதி ஸ்டாலின்

அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக இப்போது கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டன. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து பேசவுள்ளார். அதுமட்டுமில்லாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் சித்திரை 1 முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதியின் சுற்றுப்பயணம் அமையும் என கூறப்படுகிறது.
Tags :