உக்ரைனின் சூரியகாந்தி விதைகள் சேகரிப்பு கிடங்கின் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல்

by Staff / 13-06-2022 01:01:26pm
உக்ரைனின் சூரியகாந்தி விதைகள் சேகரிப்பு கிடங்கின் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல்

உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான மைகோலவாவில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 3 லட்சம் டன் அளவிலான தானியங்களை சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு முழுவதும் தீக்கிரையானது கோதுமை மற்றும் சோளம் அதில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை சேதம் அடைந்ததாக வேளாண் துறை அமைச்சகம் விஸ்கி தெரிவித்தார். சில உள்ளூர் ஊடகங்கள் அங்கு சூரியகாந்தி விதையில் இருந்து தயாரிக்கப்படும் கால்நடைகளுக்கு தேவையான உணவுகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo