சுவரின் வழியாக துள்ளியமாக பார்க்க உதவும் அதிநவீன கேமராக்கள் கண்டுபிடிப்பு

by Staff / 13-06-2022 12:57:17pm
சுவரின் வழியாக துள்ளியமாக பார்க்க உதவும் அதிநவீன கேமராக்கள் கண்டுபிடிப்பு

இஸ்ரவேலில் உருவாக்கப்பட்டுள்ள சுவர்கள் வழியாக பார்க்க உதவும் கேமராக்கள் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த கேமரா நிறுவனம் உருவாக்கிய கேமரா டிஸ்கவர் ஆயிரம் என்னும் கேமராக்கள் அடுத்த தலைமுறைக்கான நவீன கையடக்க உயர் செயல்திறன் கொண்ட இமேஜிங் அமைப்பை உருவாக்கியுள்ளது. ராணுவ படைகள் சட்ட அமலாக்க துறையினர் புலனாய்வு பிரிவுகள் போன்றவற்றுக்கான செயல்திறன் இதன் மூலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எக்ஸ் கவர் ஆயிரம் ஆனது 3d ஜென்ஸ் இத்திரு திவால் திறனை கொண்டுள்ளது இவற்றைக் கொண்டு 100 மீட்டர் தூரம் வரை சுவர்கள் மற்றும் தடைகளுக்கு பின்னால் உள்ள வட்ட கண்டறிந்து பார்க்க முடியும் என கூறப்படுகிறது. தடைகளுக்கு பின்னால் உள்ள மனிதர்களும் பொருட்களும் அவற்றின் உயரம் அளவு நிற்கிறதா என்பதை துல்லியமாக கண்டறியமுடியும் இந்த தொழில்நுட்பம் முற்றிலும் கதிர்வீச்சு இல்லாதது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo