தங்களை எதிர்க்க ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சி சீனா குற்றச்சாட்டு

by Staff / 13-06-2022 12:53:54pm
தங்களை எதிர்க்க ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்கா முயற்சி சீனா குற்றச்சாட்டு

தங்களை  எதிர்ப்பதற்காக ஆசிய நாடுகளின் ஆதரவை அபகரிக்க அமெரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய சீன பாதுகாப்பு துறை அமைச்சர் எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகளுக்கு மீது திணிக்கக் கூடாது என்றும் பன்முகத்தன்மை என்ற போர்வையில் பிற நாடுகள் அச்சுறுத்தக் கூடாது என்றும் கூறினார். தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் அஸ்டின்  குற்றம் சாட்டி இருந்த நிலையில் வேய்  பேங்க் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தோ  பசுபிக் பிராந்தியத்தின்  பெயரில் குழுவை உருவாக்குவது ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது மோதலை உருவாக்குவதற்கான உத்தி என்றும் சீன அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo