தங்கம் வென்ற மாணவ- மாணவியர்கள் திமுக தலைவர். மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் நேபாளில் ரங்கசாலா போக்ராவில் நடந்த சர்வதேச சிலம்ப விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற 25 மாணவ மாணவியர்கள் தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினை சந்தித்து தாங்கள் பெற்ற 29 தங்கப்பதக்கங்கள் மற்றும் சாம்பியன்ஷிப் சான்றிதழ்களுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Tags :


















