தமிழக முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்.

by Admin / 22-05-2026 06:50:36pm
 தமிழக முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்.

 தமிழக முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல். டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு சார்பாக நிறுவப்பட்டு உள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளார்.

Tags :

Share via
Logo