விநாயகர் சதுர்த்தி தினமான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு.

by Editor / 07-09-2024 10:55:44am
 விநாயகர் சதுர்த்தி தினமான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு.

தங்கம் விலை நேற்று (செப்.6) சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி தினமான இன்று (செப்.7) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.5,472க்கும், சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.43,776க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து ரூ.89.50க்கும், ஒரு கிலோ ரூ.89,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : விநாயகர் சதுர்த்தி தினமான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு.

Share via

More stories