தமிழகமே முழுவதும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் - அமைச்சர் சுப்பிரமணியன்.

by Editor / 18-01-2022 01:09:05pm
தமிழகமே முழுவதும்  வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் - அமைச்சர் சுப்பிரமணியன்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஊசி செலுத்தப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் 600 இடங்களிலும், சென்னையில் 160 மையங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் - அமைச்சர் சுப்பிரமணியன்.

 

Tags :

Share via