தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூடுகிறது

by Editor / 05-06-2026 02:40:53pm
தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூடுகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் ஜூன் 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசின் கொள்கைகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்கள், நிதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo