அண்ணாமலையில் புதிய இயக்கத்தில் 4,83,614 பேர் இணைந்தனர்

by Editor / 05-06-2026 03:56:38pm
அண்ணாமலையில் புதிய இயக்கத்தில் 4,83,614 பேர் இணைந்தனர்

பாஜகவில் இருந்து விலகியுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். அடுத்து வரும் தேர்தல்களில் கட்சியாக பதிவு செய்து போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், 'wetheleader.org' என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள அண்ணாமலை அழைப்பு விடுத்த நிலையில், சுமார் மணி நேரத்தில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 614 பேர் இணைந்துள்ளனர். பாஜகவில் இருந்த அண்ணாமலையில் தீவிர ஆதரவாளர்கள் பலரும் இணைந்து வருவதால் விரைவில் 10 லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via
Logo