KN நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

by Editor / 05-06-2026 03:58:23pm
KN நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

திமுக முன்னாள் அமைச்சர் KN நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த போது லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்களில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றதாக KN நேரு மீது தற்போது வழக்கு பாய்ந்துள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo