நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மாயம்.

by Editor / 05-02-2024 08:21:35am
நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மாயம்.

 இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லுஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மாயமாகியுள்ளார். விபத்தில் கார் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வெற்றி துரைசாமியின் நண்பர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெற்றி துரைசாமியை தேடும் பணி நடந்து வருகிறது.
 

 

Tags : நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மாயம்.

Share via

More stories