இந்தியா - பாகிஸ்தான் உறவு.. ராணுவ ஒத்துழைப்பு குறித்து புதின் பேச்சு

by Editor / 05-06-2026 04:51:20pm
இந்தியா - பாகிஸ்தான் உறவு.. ராணுவ ஒத்துழைப்பு குறித்து புதின் பேச்சு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்னைகள் குறித்து பேசுகையில், பாகிஸ்தான் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தான் நம்பவில்லை என்றும், அது ஒரு பெரிய நாடு என்றும் பல்வேறு நாடுகளுடன் உறவுகளைக் கொண்டுள்ளது என்றும் கூறினார். மேலும், இந்தியாவுடனான ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் குறித்து பேசிய அவர், முக்கிய பாதுகாப்பு தளங்கள் மற்றும் ஆயுதங்களுக்கான தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo