அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களில் நிதிப் பற்றாக்குறை: எடப்பாடி கண்டனம்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது x பதிவில், தமிழ்நாட்டில் அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களில் 13ல் 12 நிதிப் பற்றாக்குறையால் செயல்பட முடியாமல் திணறி வருவதாக வ ரும் செய்திகள் கவலையளிக்கின்றன. ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான ஊதியம், கட்டுமானப் பராமரிப்பு என அடிப்படை தேவைகளுக்கே நிதி இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களைப் பாழ்படுத்தியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என பதிவிட்டுள்ளார்.
Tags :