நடுரோட்டில் சண்டையிட்ட மாடுகள் போக்குவரத்து நெரிசல்

by Editor / 09-11-2024 07:42:32pm
 நடுரோட்டில் சண்டையிட்ட மாடுகள் போக்குவரத்து நெரிசல்

மதுரையில் சாலைகளில் சுற்றி திரியும்  மாடுகளால் தினமும் போக்குவர்த்து நெரிசல் ஏற்பட்டு மாநகராட்சி புகார்கள் வந்தன வண்ணம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகமும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து  மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது‌.இந்த நிலையில் மதுரை சிம்மக்கல் வைகை தென்கரையில் இரண்டு காளை மாடுகள் திடீரென முட்டிக் கொண்டு சண்டையிட்டன. அரை மணி நேரத்திற்கும் மேலாக ஓபுளா படித்துறை வரை தொடர்ந்து சண்டையிட்ட தால் அந்த சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
 

 

Tags :  நடுரோட்டில் சண்டையிட்ட மாடுகள் போக்குவரத்து நெரிசல்

Share via

More stories

Logo