இன்று பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநில திப்ரோகர் பகுதியில் போர் விமானங்கள் தரை இறங்குவதற்கான வசதியை தொடங்கி வைத்தார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநில திப்ரோகர் பகுதியில் போர் விமானங்கள் தரை இறங்குவதற்கான அவசர கால தரையிறங்கும் வசதியை தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு நெடுஞ்சாலை தளம் அசாம் மாநிலத்தின் விப்ரோகர் மாவட்டத்தில் உள்ள nh27 நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. போர்க்காலங்கள் அல்லது இயற்கை பேரிடர் காலங்களில் வழக்கமான விமான நிலையங்களை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் போர் விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் இங்கு பாதுகாப்பாக தரையிறங்க முடியும் தொடக்க விழாவின் போது இந்திய விமானப்படையின் சுவை 30 எம். கே .ஐ மற்றும் ஜாகுவார் போன்ற போர் விமானங்கள் இந்த நெடுஞ்சாலையில் தரை இறங்கி மீண்டும் விண்ணில் சீறி பாய்ந்து இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றின இந்தியாவின் வடகிழக்கு எல்லை பகுதிகளில் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது சீன எல்லைக்கு அருகில் இத்தகைய வசதிகள் இருப்பது இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலமாகும் இது போன்ற நெடுஞ்சாலை ஓடுபாதைகள் ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Tags :

















