உலக சுகாதார அமைப்பின் தலைவர் 3 நாள் சுற்றுப்பயணமாக குஜராத் வருகிறார்

by Staff / 18-04-2022 12:33:44pm
உலக சுகாதார அமைப்பின் தலைவர் 3 நாள் சுற்றுப்பயணமாக குஜராத் வருகிறார்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் டாக்டர் ரெட் ரோஸ் கேப்ரியல் 3 நாள் பயணமாக இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் வருகிறார்.  நாளை ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் சார்பில் அமைக்கப்படும் பாரம்பரிய வைத்தியம் மையத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அவர் பங்கேற்கிறார். உலகில் முதன்முறையாக பாரம்பரிய வைத்ததற்கான சர்வதேச மையம் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் இதேபோல் மொரிசியஸ் பிரதமர் பிரவீந்த குமார் இன்று ராஜ்கோட் வருகிறார் அவரும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

 

Tags :

Share via