அய்யப்பன்கோவிலில் சிறப்புதரிசனம் மேற்கொள்ளவந்த முன்னாள் ஆளுநர்
தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் மேக்கரை அருகில் அமைந்துள்ளது அச்சன்கோவில் ஐயப்பன் ஆலயம் கார்த்திகை மாதம் பிறந்ததை தொடர்ந்து மண்டலபூஜைகள் தொடங்கியுள்ளன ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்கு நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்இன்று முன்னாள் மிசோரம் மாநிலத்தினுடைய ஆளுநராக இருந்த
கும்மனம் ராஜசேகரன் காலை சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.
Tags : அய்யப்பன்கோவிலில் சிறப்புதரிசனம் மேற்கொள்ளவந்த முன்னாள் ஆளுநர்