கிறிஸ்மஸ் விழாவில் செக் குடியரசில் தஞ்சம் அடைந்து உள்ள உக்கரைன் குழந்தைகள்
செக் குடியரசில் தஞ்சம் அடைந்துள்ள உக்ரின் அகதிகள் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நடைபெறும் கரோல் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பிரேக் நகரில் பணி படர்ந்த நகரங்களுக்கு கிறிஸ்மஸ் விழா கலைகட்டி உள்ளது கிறிஸ்மஸ் மரங்கள் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உக்கரைன் போரில் உடைமைகளையும் பெற்றோரையும் இழந்து செக் குடியரசில் தஞ்சம் அடைந்துள்ள குழந்தைகள் கிறிஸ்மஸ் விழாவை கொண்டாட அங்குள்ள தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
Tags :



















