சைபீரியா பகுதிகளில் என்னை எரிவாயு வயலில் தீ விபத்து

by Staff / 19-12-2022 02:25:58pm
சைபீரியா பகுதிகளில் என்னை எரிவாயு வயலில் தீ விபத்து

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு   வயலில் பற்றி எரியும் தீயை ஆணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது .சுமார் ஆயிரம் சதுர மீட்டர் சுற்றளவுக்கு தீப்பிடித்து எரிந்து வருகிறது தீ விபத்தில் ஒருவர் காயம் அடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.விபத்துக்குகாண காரணம் தெரியாத நிலையில் அது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories