குடிமைப்பணி முதல் நிலைத்தேர்வு நாளை நடைபெறுகிறது.

by Editor / 27-05-2023 09:59:02pm
குடிமைப்பணி முதல் நிலைத்தேர்வு நாளை நடைபெறுகிறது.

இந்திய குடிமைப்பணி தேர்வான ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட ஆட்சிப்பணிக்கான 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் தேர்வின் முதல் தேர்வான முதல் நிலைத்தேர்வு (Prelims Exam) நாளை இந்தியா முழுவதும் நடக்கிறது. தமிழகத்திலும் முக்கிய கல்வி நிறுவனங்களில்  நடக்கிறது. காலை 8-30 மணிக்கு தேர்வர்கள் உள்ளே இருக்க வேண்டும். 9-00 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 11-30 க்கு முடிகிறது. மதியம் 2-30 மணிக்கு தொடங்கி 4-30 க்கு முடிகிறது.

 

Tags :

Share via

More stories