நடுக்கடலில் மூழ்கிய தாய்லாந்தின் சிறிய ரக போர் கப்பல்

தாய்லாந்து வளைகுடா கடற் பகுதியில் சிறிய ரகப் போர்க்கப்பல் ஒன்று நள்ளிரவு மூழ்கிய நிலையில் அதிலிருந்து 33 கடற்கரையினர் தேடும் பணியில் தாய்லாந்து ராணுவம் ஈடுபட்டுள்ளது. சக்தி வாய்ந்த கடல் அலையால் Hitms sukhothaiபோர்க்கப்பலின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு கடல் நீர் உட்புகுந்து கப்பல் ஒருபுறமாக சாய்ந்த நிலையில் அதிலிருந்து 106 பேரில் 73 பேரை பாதுகாப்பாக மிட்டதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது. எஞ்சிய 33 பேரை தேடும் பணியில் மூன்று கடற்படை கப்பல்களும் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :