நேபாளத்தில் பணியாளர்கள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம் மாயம்

by Staff / 29-05-2022 01:31:59pm
நேபாளத்தில் பணியாளர்கள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம் மாயம்

நேபாளத்தில் பணியாளர்கள் உட்பட 22 பேர் சென்ற விமானம் மாயமானது போக்ரோவில் இருந்து ஜோம்சோம்முக்கு இரட்டை எஞ்சின் பொறுத்தப்பட்ட விமானம் 19பயணிகள் மற்றும் 3பணியாரர்களுடன் இன்று காலை சென்று கொண்டுயிருந்தது.காலை 9.55மணிக்கு கட்டுபட்டு அறையுடன் திடிர்யென தொடர்பு துண்டிக்க பட்டதால் விமானம் தேடும்பணி தொடங்கப்பட்டுள்ளது 

 

Tags :

Share via