ஆவணங்கள் தண்ணீரில் சேதமடைந்திருந்தாலோஅல்லது இழந்திருந்தாலோ கட்டணம் இன்றி சிறப்பு முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம் .

வெள்ளத்தின் காரணமாக குடும்ப அட்டை ,ஆதார் அட்டை, வாக்காளர் அடையாளஅட்டை, பள்ளி -கல்லூரி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தண்ணீரில் சேதமடைந்திருந்தாலோஅல்லது இழந்திருந்தாலோ கட்டணம் இன்றி சிறப்பு முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tags :