பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து உள்ளனர்.

by Admin / 07-03-2022 05:01:25pm
பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு  விதித்து உள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு  விதித்து உள்ளனர்.  

மேலும் ஒரே அடியாக அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடைய சேவையை நிறுத்தி உள்ளனர். 

இந்நிலையில் ரஷியாவில் தங்களது ஒளிபரப்பு சேவையை நிறுத்தி உள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
உக்ரைனுக்கு எதிரான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ரஷியாவில் எங்கள் பதிவேற்றங்கள் மற்றும் நேரடி ஒளிபரப்பு சேவையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via