இராணி மேரி கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, இராணி மேரி கல்லூரியில், மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்து, 608 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, ரூ. 25.66 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை இளைஞர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி கல்லூரி சந்தை - மகளிர் சுய உதவிக் குழுக்களின் விற்பனைக் கண்காட்சியைதிறந்து வைத்து, பார்வையிட்டார்.
Tags :



















