3 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் எப்போது.

by Staff / 18-01-2023 01:47:57pm
3 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் எப்போது.

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிடவுள்ளது. இந்த 3 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முறையே மார்ச் 12, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. திரிபுராவில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், மேகாலயா மற்றும் நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு கடந்த வாரம் தொடர் கூட்டங்களை நடத்தியது.

 

Tags :

Share via

More stories