சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு தகவல் சீட்டுகள் வழங்கும் பணி நாளையிலிருந்து
சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு தகவல் சீட்டுகள் வழங்கும் பணி நாளையிலிருந்து தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்தப் பணியை அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டிற்கு வந்து சீட்டுக்களை நேரடியாக வழங்குவார்கள். இந்த தகவல் சீட்டில் வாக்காளர் எண் பாகம் எண் வாக்கு செலுத்த வேண்டிய வாக்குச்சாவடி பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். வாக்காளர்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இந்த முறை சீட்டின் வரிசையில் மற்றும் பாகமின் ஆகவே பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
Tags :


















.jpg)
