விடுதலைச் சிறுத்தை கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்க பட்டதற்கு திமுக முக்கிய பங்களிப்பை செய்துள்ளது.

by Admin / 11-04-2026 03:49:00pm
விடுதலைச் சிறுத்தை கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்க பட்டதற்கு திமுக முக்கிய பங்களிப்பை செய்துள்ளது.

விடுதலைச் சிறுத்தை கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்க பட்டதற்கு திமுக முக்கிய பங்களிப்பை செய்துள்ளது.  2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. .இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதன் காரணமாக விடுதலைக்கு சிறுத்தை கட்சி மாநில கட்சி அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. விசிகவின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு திமுக தொண்டர்கள் களத்தில் கடுமையாக உழைத்ததாகவும் அந்த உழைப்பின் பலன் தான் இன்றைக்கு விசிக ஒரு மாநில கட்சியாக திகழ்கிறது என்றுதிருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஜனவரி 2025-ல் விடுதலை சிறுத்தை கட்சி ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 

Tags :

Share via

More stories

Logo