இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

by Editor / 19-07-2025 01:53:54pm
 இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

சில மாதங்களுக்கு முன் இந்தியா - பாக். இடையில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டது. அப்போது இந்திய விமானங்கள் பாக். வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடைவிதித்தது. இந்நிலையில், இந்த தடை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாக். விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை அனைத்து பாக். விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via