சென்னையில் இருந்து சேலத்திற்கு இன்றிலிருந்து விமானம் இயக்கம்.

by Admin / 29-10-2023 12:17:47pm
சென்னையில் இருந்து சேலத்திற்கு இன்றிலிருந்து விமானம் இயக்கம்.

சென்னையில் இருந்து சேலத்திற்கு கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்குவதாக இண்டிகோ விமான நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், இன்றிலிருந்து சென்னையில் இருந்து காலை 11 20 மணிக்கு புறப்பட்டு பகல் 12:30 மணிக்கு சேலம் சென்றடைய கூடிய நிலையில் விமானம் இயக்கப்பட உள்ளது.சேலத்தில் இருந்து 12 50 க்கு புறப்படும் விமானம் சென்னைக்கு ஒரு மணி 45 நிமிடங்களில் சென்றடையும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் மாதம் பதினாறாம் தேதி பெங்களூரு சேலம் கொச்சின் வழித்தடத்தில் முதல் கட்ட விமான சேவை இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

சென்னையில் இருந்து சேலத்திற்கு இன்றிலிருந்து விமானம் இயக்கம்.
 

Tags :

Share via