இங்கிலாந்து செல்வோர் கவனமாக இருக்க மத்திய அரசு அறிவுரை

இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இங்கிலாந்தில் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும். லண்டனில் உள்ள இந்திய தூதரகம் இங்கிலாந்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :