திமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தேனியில் பிரச்சாரம்.

by Editor / 10-04-2024 08:30:50am
திமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தேனியில் பிரச்சாரம்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 10) தேனியில் பிரச்சாரம் செய்யவுள்ளார். தொடர்ந்து, பெரியகுளத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

 

Tags : முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தேனியில் பிரச்சாரம்.

Share via

More stories

Logo