பிரபல நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில்தகனம்.

by Admin / 28-06-2026 11:44:15am
பிரபல நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில்தகனம்.

பிரபல நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. தமிழக வெற்றிக்கழகப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் ,பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜமோகன் கலந்து கொண்டனர். அரசு சார்பாக மலர்களை வைத்து மரியாதை செய்தனர். பின்னர் அவரது உடல் உடல் மின் மயானத்திற்கு  எடுத்துச் செல்லப்பட்டு அங்குஎாியூட்டப்பட்டது. . பாக்யராஜின் மனைவி பூர்ணிமா மகன் சாந்தனு மின் மயானத்தில் இறுதிச் சடங்குகளை செய்தனர்.  பெரும் பான்மையான  திரை உலக நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் என ஒட்டுமொத்த  திரையுலகம் அவருக்கு இறுதி மரியாதை செய்தது.

பிரபல நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில்தகனம்.
 
Tags :

Share via
Logo