காதல் ஜோடிகள் ஒன்றாக தற்கொலை.

by Editor / 23-11-2022 11:33:43am
காதல் ஜோடிகள் ஒன்றாக தற்கொலை.

தாம்பரம் அருகே காதல் ஜோடி ஒன்றாக தற்கொலை.தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஜெயராமன் (26) -யுவராணி (24), கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவேறு சமூகம் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு; திருமணத்திற்கு யுவராணியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.இதன் தொடர்ச்சியாக காதல் ஜோடியின் இனஐந்து தற்கொலை செய்துகொண்டனர்.உடலைகைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.
 

 

Tags :

Share via