நீச்சல் குளத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் பலி

by Staff / 29-03-2024 04:48:28pm
நீச்சல் குளத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் பலி

சமீபகாலமாக மாரடைப்பு இறப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் அகில் என்ற இளைஞர் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த புதன்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. நீச்சல் குளத்தில் இருந்ததால் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை யாருமே அறியவில்லை. அங்கு இருந்த சிசிடிவியில் அகில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

 

Tags :

Share via

More stories