பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று

by Admin / 06-04-2023 09:37:48am
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று


தமிழ்நாடு-புதுச்சேரியிலில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்குகிறது.காலை 10.00
மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும் 10.15 வரை மாணவர்களுக்கு வினாத்தாள்களை பார்வையிட. விடைத்தாளில்
தேர்வு எண் எழுதுதல் போன்றவகைளுக்காக வழங்கப்படுகிறது. 10.15 லிருந்து  தேர்வு  தொடங்கி 12.45 க்கு  தேர்வு
நிறைவுபெறும் . இன்று  முதல் தேர்வு தமிழ்த்தேர்வு என்பதால் மாணவர்கள் ஆர்வமாக உள்ளதாக தகவல்.பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வை 9.76லட்சத்திற்கு மேற்பட்டமாணவர்கள்  4216 தேர்வு மையங்களில்  எழுதுகின்றனர் .4235 தேர்வு பாதுகாப்பு பணிக்க
நிலை பாதுகாப்பு படையினர்.பணியாற்றவுள்ளனர்.இத்தேர்வு 20 வரை நடைபெறுகிறது.தேர்வறையில் மின்சாதனங்கள்
பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo