அரசியலை விட்டுவிட்டு விவசாயம் செய்ய செல்வோம் - சீமான்

by Staff / 29-03-2024 04:56:12pm
அரசியலை விட்டுவிட்டு விவசாயம் செய்ய செல்வோம் - சீமான்

மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்யிடும் வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(மார்ச்29) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான், ரூ.100 கோடி, 150 கோடி என செலவழித்து, உங்களது வாக்கை காசுக் கொடுத்து வாங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி இல்லை. அப்படிப்பட்ட அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு வந்தால், இந்த வேலையை விட்டுவிட்டு வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம். இதை தொடர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo