உள்ளாட்சி பிரதிநிதி பதவி காலம் முடிந்தது.! இனி இவர்கள் தான் பொறுப்பு- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
உள்ளாட்சி பிரதிநிதி பதவி காலம் முடிந்தது.! இனி இவர்கள் தான் பொறுப்பு- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Tags : உள்ளாட்சி பிரதிநிதி பதவி காலம் முடிந்தது.! இனி இவர்கள் தான் பொறுப்பு- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு