பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர் கைது.

by Editor / 06-01-2025 08:53:32am
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர் கைது.

பீகார் தேர்வாணைய பணியாளர் வாரியம் கடந்த டிச., மாதம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்தத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் 2 நாட்களுக்கு முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்த நிலையில், அவரை இன்று (ஜன.,6) காலை பாட்னா போலீசார் கைது செய்தனர்.

 

Tags : பிரசாந்த் கிஷோர் கைது.

Share via