சாய்பாபா கோவிலில் விஜய் சாமி தரிசனம்

by Staff / 08-04-2024 04:46:19pm
சாய்பாபா கோவிலில் விஜய் சாமி தரிசனம்

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'GOAT' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட படப்பிடிப்பு முடித்து படக்குழு அடுத்து ரஸ்யாவுக்கு செல்கிறது. இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் தொடங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரைப் பாரக்க ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் விஜய், சாய் பாபா கோவிலில் தரிசனம் செய்யும் புகைப்படத்தை தா.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பகிர்ந்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories