மோடி குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

by Staff / 08-04-2024 04:48:32pm
மோடி குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. மோடியின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கிறது, நாட்டின் பிரிவினைக்கு காரணமாக இருந்த முஸ்லிம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிடுவதாகவும் குறிப்பிட்ட இனம் சார்ந்த பரப்புரைகளில் பிரதமர் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories