இது அமெரிக்க வரலாற்றில் மிக மோசமானதாக இருக்கும்
அமெரிக்காவின் புளேரிடா மாகாணத்தை தாக்கிய இயான் புயல் பலர் வீடுகளை இழந்து..மின்சாரமின்றி தம் நகரத்தை
விட்டு வெளியேறி வருகின்றனர்.இயான் புயல் 415 கி.மீ வேகத்தில் மையம் கொண்டிருப்பதை நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் புலப்படுகிறது.இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ,புளோரிடாவில் ஏற்பட்ட பேரழிவின் அளவை நாங்கள் பார்க்கத் தொடங்குகிறோம், இது நாட்டின் வரலாற்றில் மிக மோசமானதாக இருக்கும். இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எங்கள் இதயம் உடைகிறது. நாங்கள் உன்னுடன் இருக்கிறோம். அதுகடக்கும்வரை நாங்கள்உங்களுக்குதுணைநிற்போம்.என்று தம் ட்விட்டர் பதிவிட்டுள்ளாா்
Tags :