ரேசன்கடைகளில் அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு

by Editor / 02-10-2022 12:20:36pm
ரேசன்கடைகளில் அரசு முதன்மைச் செயலாளர்  ஆய்வு

மதுரை மாவட்டம் பெருங்குடி, வில்லாபுரம் நகர கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடையில் கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

 

Tags :

Share via