மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

by Editor / 06-09-2024 04:12:17pm
 மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவுசெப்டம்பர் 11 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் காலை 10 மணி முதல் இரவு 12 மணி அடைக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார்.அன்றைய நாளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுகின்றதா என கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

 

Tags : மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Share via

More stories