வேலுநாச்சியாரின் 228 வது நினைவு தினம்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் வெள்ளையர்கள் எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த முதல் பெண் போராளி வீரமங்கை வேலு நாச்சியாரின் 228 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் வாரிசுதாரர் ஆன சிவகங்கை ராணி சாகிபா மதுராந்தகி நாச்சியார் வேலு நாச்சியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதல் மரியாதை செலுத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததுடன் பொதுமக்களுக்கான அன்னதானத்தையும் துவக்கி வைப்பு.
Tags : வேலுநாச்சியாரின் 228 வது நினைவு தினம்.