சீன பொருட்கள் மீது வரி விதிப்பு

by Staff / 11-01-2024 11:46:50am
சீன பொருட்கள் மீது வரி விதிப்பு

சீனாவில் இருந்து வீல் லோடர்கள், ஜிப்சம் டைல்ஸ் மற்றும் தொழிற்துறை லேசர் இயந்திரங்கள் மீது இந்தியா எதிர்ப்புத் தீர்வை விதித்துள்ளது. இந்த பொருட்கள் இந்திய சந்தையில் சாதாரண மதிப்பை விட குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் உள்ளூர் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என முடிவு செய்யப்பட்டது. இதை தடுக்க, ஐந்து ஆண்டுகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo